-
எரேமியா 46:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 அவர்களில் ஏராளமானவர்கள் தடுமாறி விழுகிறார்கள்.
ஒருவரை ஒருவர் பார்த்து,
“எழுந்திருங்கள்! கொடூரமான வாளுக்குத் தப்ப
நம்முடைய தேசத்துக்கே போகலாம்,
நம்முடைய ஜனங்களிடமே போகலாம்” என்று சொல்கிறார்கள்.’
-