எரேமியா 46:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ள ராஜா இப்படிச் சொல்கிறார்:‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.* மலைகளுக்கு நடுவே நிற்கும் தாபோர்+ மலையைப் போலவும், கடலோரத்தில் நிற்கும் கர்மேல்+ மலையைப் போலவும் கம்பீரமாக அவர்* வருவார்.
18 பரலோகப் படைகளின் யெகோவா என்ற பெயருள்ள ராஜா இப்படிச் சொல்கிறார்:‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.* மலைகளுக்கு நடுவே நிற்கும் தாபோர்+ மலையைப் போலவும், கடலோரத்தில் நிற்கும் கர்மேல்+ மலையைப் போலவும் கம்பீரமாக அவர்* வருவார்.