எரேமியா 46:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அவளுடைய கூலிப் படையினர்கூட கொழுத்த கன்றுக்குட்டிகளைப் போன்றவர்கள்.அவர்களும் ஓட்டம் பிடித்தார்கள். தைரியமாக எதிர்த்து நிற்கவில்லை.+அவர்களுடைய அழிவு நாள் வந்துவிட்டது.தண்டனைத் தீர்ப்பின் நேரம் வந்துவிட்டது.’
21 அவளுடைய கூலிப் படையினர்கூட கொழுத்த கன்றுக்குட்டிகளைப் போன்றவர்கள்.அவர்களும் ஓட்டம் பிடித்தார்கள். தைரியமாக எதிர்த்து நிற்கவில்லை.+அவர்களுடைய அழிவு நாள் வந்துவிட்டது.தண்டனைத் தீர்ப்பின் நேரம் வந்துவிட்டது.’