எரேமியா 46:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 ‘எகிப்து ஜனங்கள் வெட்கப்பட்டுப் போவார்கள். வடக்கிலுள்ள ஜனங்களின் கையில் கொடுக்கப்படுவார்கள்.’+