எரேமியா 47:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 வீரியமுள்ள குதிரைகள்* ஓடிவருகிற சத்தத்தையும்போர் ரதங்கள் பாய்ந்து வருகிற சத்தத்தையும்அதன் சக்கரங்கள் உருளுகிற சத்தத்தையும் கேட்டுதகப்பன்கள் பீதி அடைவார்கள்.பிள்ளைகளைக்கூட அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவார்கள்.
3 வீரியமுள்ள குதிரைகள்* ஓடிவருகிற சத்தத்தையும்போர் ரதங்கள் பாய்ந்து வருகிற சத்தத்தையும்அதன் சக்கரங்கள் உருளுகிற சத்தத்தையும் கேட்டுதகப்பன்கள் பீதி அடைவார்கள்.பிள்ளைகளைக்கூட அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவார்கள்.