-
எரேமியா 48:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘காலம் வருகிறது. அப்போது, அவர்களைக் கவிழ்ப்பதற்காக நான் ஆட்களை அனுப்புவேன். அந்த ஆட்கள் அவர்களைக் கவிழ்ப்பார்கள். ஜாடிகளில் இருப்பதையெல்லாம் கீழே கொட்டுவார்கள். பின்பு, அந்தப் பெரிய ஜாடிகளை உடைத்து நொறுக்குவார்கள்.
-