எரேமியா 48:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 “நாங்கள் மாவீரர்கள்! நாங்கள் போருக்குத் தயார்!”+ என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு என்ன துணிச்சல்!’