எரேமியா 48:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 மோவாபியர்கள் அழியப்போகிற நாள் பக்கத்தில் வந்துவிட்டது.அவர்களுடைய வீழ்ச்சி நெருங்கிவிட்டது.+