-
எரேமியா 48:17பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
17 அவர்களைச் சுற்றியிருக்கிற ஜனங்களே,
அவர்களுடைய பேரையும் புகழையும் பற்றித் தெரிந்தவர்களே,
அவர்களுக்காக அனுதாபப்படுங்கள்.
‘பலமான செங்கோல் முறிந்துபோனதே! அழகான கோல் உடைக்கப்பட்டதே!’ என்று சொல்லுங்கள்.
-