எரேமியா 48:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஆரோவேர்+ ஜனங்களே, தெரு ஓரமாக நின்று பாருங்கள். தப்பிவருகிற ஆண்களிடமும் பெண்களிடமும், ‘என்ன நடந்தது?’ என்று கேளுங்கள்.
19 ஆரோவேர்+ ஜனங்களே, தெரு ஓரமாக நின்று பாருங்கள். தப்பிவருகிற ஆண்களிடமும் பெண்களிடமும், ‘என்ன நடந்தது?’ என்று கேளுங்கள்.