-
எரேமியா 48:41பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
41 அவளுடைய ஊர்கள் கைப்பற்றப்படும்.
அவளுடைய கோட்டைகள் பிடிக்கப்படும்.
குழந்தையைப் பெற்றெடுக்கிற பெண்ணின் நெஞ்சம் துடிப்பது போல
அந்த நாளில் மோவாபின் வீரர்களுடைய நெஞ்சம் துடிக்கும்.’”
-