-
எரேமியா 49:37பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
37 யெகோவா சொல்வது இதுதான்: “கொலைவெறி பிடித்த எதிரிகளுக்கு முன்னால் ஏலாமியர்களை நான் நடுங்க வைப்பேன். பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டிப்பேன். வாளை அனுப்பி அவர்களை அடியோடு அழிப்பேன்.”
-