எரேமியா 50:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 யெகோவா சொல்வது இதுதான்: “மெரதாயீம் தேசத்துக்கும் பேகோடு+ ஜனங்களுக்கும் எதிராகப் போ. அவர்களைப் படுகொலை செய்; அடியோடு அழித்துவிடு. நான் சொன்னதையெல்லாம் செய்.
21 யெகோவா சொல்வது இதுதான்: “மெரதாயீம் தேசத்துக்கும் பேகோடு+ ஜனங்களுக்கும் எதிராகப் போ. அவர்களைப் படுகொலை செய்; அடியோடு அழித்துவிடு. நான் சொன்னதையெல்லாம் செய்.