-
எரேமியா 51:40பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
40 “செம்மறியாட்டுக் குட்டிகளையும், செம்மறியாட்டுக் கடாக்களையும், வெள்ளாட்டுக் கடாக்களையும் போல
அவர்களை நான் வெட்டுவதற்குக் கொண்டுபோவேன்.”
-