எரேமியா 51:54 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 54 “கேளுங்கள்! பாபிலோனில் அலறல் சத்தம் கேட்கிறது!+கல்தேயர்களின் தேசத்தில் பேரழிவின் சத்தம் கேட்கிறது!+
54 “கேளுங்கள்! பாபிலோனில் அலறல் சத்தம் கேட்கிறது!+கல்தேயர்களின் தேசத்தில் பேரழிவின் சத்தம் கேட்கிறது!+