எரேமியா 52:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ஆனால், கல்தேய வீரர்கள் சிதேக்கியாவைத் துரத்திக்கொண்டுபோய்,+ எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள். அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள்.
8 ஆனால், கல்தேய வீரர்கள் சிதேக்கியாவைத் துரத்திக்கொண்டுபோய்,+ எரிகோ பாலைநிலத்தில் பிடித்தார்கள். அவருடைய வீரர்கள் எல்லாரும் அவரைவிட்டு சிதறி ஓடினார்கள்.