புலம்பல் 3:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 கடவுள் அவன்மேல் அந்தச் சுமைகளைச் சுமத்தும்போது அவன் தனியாக உட்கார்ந்து, அமைதியாக இருக்கட்டும்.+