தானியேல் 9:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 நான் இப்படி ஜெபம் செய்து, நானும் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டும், பரிசுத்த மலைக்குக்+ கருணை காட்டும்படி என் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொண்டும் இருந்தேன்.
20 நான் இப்படி ஜெபம் செய்து, நானும் என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களும் செய்த பாவங்களை ஒத்துக்கொண்டும், பரிசுத்த மலைக்குக்+ கருணை காட்டும்படி என் கடவுளாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொண்டும் இருந்தேன்.