10 கருணை மற்றும் மன்றாடுதலின் சக்தியை நான் தாவீதின் வம்சத்தார்மேலும் எருசலேம் ஜனங்கள்மேலும் பொழிவேன். அப்போது அவர்கள், யாரைக் குத்தினார்களோ அவரைப் பார்ப்பார்கள்.+ ஒரே மகனுக்காக அழுது புலம்புவது போல அவருக்காக அழுது புலம்புவார்கள். மூத்த மகனை இழந்து துக்கப்படுவது போல அவருக்காகத் துக்கப்படுவார்கள்.