-
மாற்கு 14:40பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
40 அவர்கள் பயங்கர தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், அவர் மறுபடியும் வந்து பார்த்தபோது தூங்கிக்கொண்டிருந்தார்கள்; அதனால், அவரிடம் என்ன சொல்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
-