மாற்கு 14:47 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 47 ஆனால், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+ மாற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 14:47 இயேசு—வழி, பக். 284
47 ஆனால், அங்கே நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+