மாற்கு 14:55 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 55 இதற்கிடையில், முதன்மை குருமார்களும் நியாயசங்க உறுப்பினர்கள் எல்லாரும், இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.+
55 இதற்கிடையில், முதன்மை குருமார்களும் நியாயசங்க உறுப்பினர்கள் எல்லாரும், இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; ஆனால், ஒன்றும் கிடைக்கவில்லை.+