மாற்கு 14:56 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 56 நிறைய பேர் அவருக்கு எதிராகப் பொய் சாட்சி+ சொன்னபோதிலும் அவை ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன.