மாற்கு 14:60 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 60 கடைசியாக, தலைமைக் குரு எழுந்து அவர்கள் நடுவில் நின்று, இயேசுவைப் பார்த்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?”+ என்று கேட்டார்.
60 கடைசியாக, தலைமைக் குரு எழுந்து அவர்கள் நடுவில் நின்று, இயேசுவைப் பார்த்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?”+ என்று கேட்டார்.