-
மாற்கு 14:69பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
69 அந்த வேலைக்காரப் பெண் அங்கே அவரைப் பார்த்தபோது, “இவனும் அவர்களில் ஒருவன்தான்” என அங்கே நின்றுகொண்டிருந்த ஆட்களிடம் மறுபடியும் சொல்ல ஆரம்பித்தாள்.
-