மாற்கு 16:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, அந்தக் கல் மிகப் பெரியதாக இருந்தபோதிலும், அது ஏற்கெனவே உருட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள்.+
4 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, அந்தக் கல் மிகப் பெரியதாக இருந்தபோதிலும், அது ஏற்கெனவே உருட்டப்பட்டிருந்ததைப் பார்த்தார்கள்.+