எபிரெயர் 7:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 ஆனால், இயேசுவுக்கு ஆணையிட்டுச் சொல்லப்பட்டதால் அவர் குருவாகியிருக்கிறார். “‘நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்’ என்று யெகோவா* ஆணையிட்டுச் சொன்னார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.”*+
21 ஆனால், இயேசுவுக்கு ஆணையிட்டுச் சொல்லப்பட்டதால் அவர் குருவாகியிருக்கிறார். “‘நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்’ என்று யெகோவா* ஆணையிட்டுச் சொன்னார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்.”*+