ஆதியாகமம் 19:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார். ஆனாலும், யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால்+ அந்த மனிதர்கள்* அவருடைய கையையும், அவருடைய மனைவியின் கையையும், இரண்டு மகள்களுடைய கையையும் பிடித்து நகரத்துக்கு வெளியில் கொண்டுவந்து விட்டார்கள்.+ ஆதியாகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 19:16 காவற்கோபுரம் (படிப்பு),4/2020, பக். 18 காவற்கோபுரம் (படிப்பு),9/2017, பக். 9 காவற்கோபுரம்,1/15/2004, பக். 281/1/2003, பக். 16-1712/1/1990, பக். 20
16 லோத்து தயங்கிக்கொண்டே இருந்தார். ஆனாலும், யெகோவா அவர்மேல் கரிசனை காட்டியதால்+ அந்த மனிதர்கள்* அவருடைய கையையும், அவருடைய மனைவியின் கையையும், இரண்டு மகள்களுடைய கையையும் பிடித்து நகரத்துக்கு வெளியில் கொண்டுவந்து விட்டார்கள்.+
19:16 காவற்கோபுரம் (படிப்பு),4/2020, பக். 18 காவற்கோபுரம் (படிப்பு),9/2017, பக். 9 காவற்கோபுரம்,1/15/2004, பக். 281/1/2003, பக். 16-1712/1/1990, பக். 20