எண்ணாகமம் 20:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 உடனே, மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.+
6 உடனே, மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு வந்து, சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். அப்போது, யெகோவாவின் மகிமை அவர்களுக்குத் தெரிய ஆரம்பித்தது.+