உபாகமம் 28:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 அவர்களால் உங்களுக்குக் கடன் கொடுக்க முடியும், ஆனால் உங்களால் அவர்களுக்குக் கடன் கொடுக்க முடியாது.+ அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், ஆனால் நீங்கள் அடிமட்டத்துக்குப் போய்விடுவீர்கள்.+
44 அவர்களால் உங்களுக்குக் கடன் கொடுக்க முடியும், ஆனால் உங்களால் அவர்களுக்குக் கடன் கொடுக்க முடியாது.+ அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பார்கள், ஆனால் நீங்கள் அடிமட்டத்துக்குப் போய்விடுவீர்கள்.+