27 ஆனால், அந்த ஜனங்களுக்கும் யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்+ அவருக்கு அமைக்கப்படுகிற பலிபீடத்துக்கும் தேவைப்படுகிற விறகுகளை வெட்டவும் தண்ணீரைச் சுமக்கவும் யோசுவா அவர்களை அன்றைக்கு நியமித்தார்.+ இன்றுவரை அவர்கள் அந்த வேலைகளைத்தான் செய்துவருகிறார்கள்.+