1 சாமுவேல் 1:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர்கள் சீலோவில் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். பின்பு அங்கிருந்து அன்னாள் எழுந்து போனாள். அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய ஆலயத்தின்*+ கதவுக்குப் பக்கத்தில் குருவாகிய ஏலி ஓர் இருக்கையில் உட்கார்ந்திருந்தார். 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:9 காவற்கோபுரம்,3/15/2007, பக். 15
9 அவர்கள் சீலோவில் சாப்பிட்டார்கள், குடித்தார்கள். பின்பு அங்கிருந்து அன்னாள் எழுந்து போனாள். அந்தச் சமயத்தில், யெகோவாவுடைய ஆலயத்தின்*+ கதவுக்குப் பக்கத்தில் குருவாகிய ஏலி ஓர் இருக்கையில் உட்கார்ந்திருந்தார்.