1 சாமுவேல் 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு, ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு எல்க்கானா போனார். அந்தச் சிறுவன், குருவாகிய ஏலியின் தலைமையில் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தான்.+
11 பின்பு, ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு எல்க்கானா போனார். அந்தச் சிறுவன், குருவாகிய ஏலியின் தலைமையில் யெகோவாவுக்குச் சேவை செய்துவந்தான்.+