29 ஆனால், இப்போது நீயும் உன் மகன்களும் என் சன்னிதியில்+ நான் செலுத்தச் சொன்ன பலிகளையும் காணிக்கைகளையும் ஏன் அவமதிக்கிறீர்கள்? ஏன் என்னுடைய ஜனங்கள் செலுத்துகிற எல்லா பலிகளிலிருந்தும் மிகச் சிறந்ததைத் தின்று கொழுத்துப்போகிறீர்கள்? நீ ஏன் என்னைவிட உன் மகன்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறாய்?+