1 சாமுவேல் 2:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 உன் வம்சத்தாரில் யாராவது மீதியிருந்தால் கூலிக்காகவும் ரொட்டிக்காகவும் அவன் முன்னால் தலைவணங்கி, “என் வயிற்றுப்பாட்டுக்காக என்னையும் தயவுசெய்து குருத்துவச் சேவையில் சேர்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கெஞ்சுவார்கள்’” என்று சொன்னார்.
36 உன் வம்சத்தாரில் யாராவது மீதியிருந்தால் கூலிக்காகவும் ரொட்டிக்காகவும் அவன் முன்னால் தலைவணங்கி, “என் வயிற்றுப்பாட்டுக்காக என்னையும் தயவுசெய்து குருத்துவச் சேவையில் சேர்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கெஞ்சுவார்கள்’” என்று சொன்னார்.