-
1 சாமுவேல் 20:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ஆனால் என் வேலைக்காரனிடம், ‘பார், அம்புகள் தூரமாகக் கிடக்கின்றன’ என்று சொன்னால், நீ போய்விடு. யெகோவா உன்னைப் போகச் சொல்கிறார் என்று அர்த்தம்.
-