-
1 சாமுவேல் 20:36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 அந்தப் பையனிடம், “நீ ஓடிப்போய், நான் எறிகிற அம்பை எடுத்துக்கொண்டு வா” என்றார். உடனே, அந்தப் பையன் ஓடினான். யோனத்தான் தூரத்தில் அம்பை எறிந்தார்.
-