-
1 ராஜாக்கள் 13:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அப்போது, வயதான தீர்க்கதரிசி யூதாவிலிருந்து வந்த உண்மைக் கடவுளின் ஊழியரைப் பார்த்து உரத்த குரலில், “நீ யெகோவாவின் வார்த்தையை மீறிவிட்டாய். உன் கடவுளான யெகோவா கொடுத்த கட்டளைக்கு நீ கீழ்ப்படியவில்லை.
-