-
1 ராஜாக்கள் 13:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 சாலையில் உடல் கிடப்பதையும் அதன் பக்கத்தில் சிங்கம் நிற்பதையும் அந்த வழியாகப் போனவர்கள் பார்த்தார்கள். உடனே, வயதான தீர்க்கதரிசி குடியிருந்த நகரத்துக்கு வந்து விஷயத்தைச் சொன்னார்கள்.
-