-
2 ராஜாக்கள் 6:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 அவர்கள் சமாரியாவுக்கு வந்ததும், “யெகோவாவே, இவர்களுடைய கண்களைத் திறங்கள்” என்று எலிசா ஜெபம் செய்தார். அதனால், யெகோவா அவர்களுடைய கண்களைத் திறந்தார். அப்போதுதான், தாங்கள் சமாரியாவின் நடுவில் இருப்பது அவர்களுக்குத் தெரியவந்தது.
-