யோபு 37:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 நான் கடவுளிடம், ‘உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா? அவருக்குத் தெரிய வேண்டிய ஒன்றை யாராவது இதுவரை சொன்னது உண்டா?+
20 நான் கடவுளிடம், ‘உங்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும்’ என்று சொல்ல முடியுமா? அவருக்குத் தெரிய வேண்டிய ஒன்றை யாராவது இதுவரை சொன்னது உண்டா?+