சங்கீதம் 37:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 கெட்டதை விட்டுவிட்டு, நல்லது செய்.+அப்போது, என்றென்றும் நிலைத்திருப்பாய்.