சங்கீதம் 97:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நீதிமான்களே, யெகோவாவை வணங்குவதில்* சந்தோஷப்படுங்கள்.அவருடைய பரிசுத்த பெயருக்கு நன்றி சொல்லுங்கள்.