சங்கீதம் 111:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 மற்ற தேசத்து மக்களின் சொத்துகளைத் தன் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.+ל [லாமெத்]இப்படி, தன்னுடைய செயல்களின் வல்லமையைத் தன் மக்களுக்குக் காட்டியிருக்கிறார். சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 111:6 காவற்கோபுரம்,3/15/2009, பக். 22-23
6 மற்ற தேசத்து மக்களின் சொத்துகளைத் தன் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.+ל [லாமெத்]இப்படி, தன்னுடைய செயல்களின் வல்லமையைத் தன் மக்களுக்குக் காட்டியிருக்கிறார்.