சங்கீதம் 132:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இங்குள்ள குருமார்களுக்கு மீட்பின் உடையை உடுத்துவேன்.+எனக்கு உண்மையாக* இருக்கிறவர்கள் இங்கே சந்தோஷ ஆரவாரம் செய்வார்கள்.+
16 இங்குள்ள குருமார்களுக்கு மீட்பின் உடையை உடுத்துவேன்.+எனக்கு உண்மையாக* இருக்கிறவர்கள் இங்கே சந்தோஷ ஆரவாரம் செய்வார்கள்.+