-
சங்கீதம் 144:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 கடவுளே, மற்ற தேசத்தார் பொய் பேசுகிறார்கள்.
வலது கையைத் தூக்கிப் பொய் சத்தியம் செய்கிறார்கள்.
அவர்களுடைய பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
-