-
சங்கீதம் 144:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அப்போது, எங்களுடைய மகன்கள் வேகமாக வளருகிற இளம் செடிபோல் இருப்பார்கள்.
எங்களுடைய மகள்கள் அரண்மனையின் மூலைகளை அலங்கரிக்கும் தூண்கள்போல் இருப்பார்கள்.
-