நீதிமொழிகள் 3:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 பொல்லாதவனின் வீட்டை யெகோவா சபிக்கிறார்.+ஆனால், நீதிமானின் வீட்டை ஆசீர்வதிக்கிறார்.+