2 பின்பு, அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அவர்கள் தேசத்திலேயே விடுவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை யெகோவாவின் தேசத்தில் வேலைக்காரர்களாகவும் வேலைக்காரிகளாகவும் வைத்துக்கொள்வார்கள்.+ தங்களைச் சிறைபிடித்தவர்களைச் சிறைபிடிப்பார்கள், தங்களை வேலை வாங்கியவர்களை வேலை வாங்குவார்கள்.