-
ஏசாயா 14:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
என் ஜனங்கள்மேல் அவன் சுமத்திய நுகத்தடியை எடுத்துப்போடுவேன்.
அவர்கள்மேல் அவன் வைத்த சுமையை இறக்கிவிடுவேன்”+ என்று ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார்.
-